Friday, February 19, 2010

[பண்புடன்] Re: தமிழில் கிரந்தம் - இராம.கி. அய்யாவின் கட்டுரை

நல்ல பதிவு ஆசாத். முயன்றால் கிரந்தம் தவிர்க்கலாம். தேவநகரியின்
குழப்பங்களிலாவது சிக்காமல் இருக்கலாம். நன்றி.

தமிழன் வேணு


--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

No comments:

Post a Comment