010/2/17 ஆசாத் <banuazad@gmail.com>
உங்களுக்கு கனிமொழி குறித்து உயர்வான எண்ணம் இல்லாமல் இருக்கலாம், எனது பார்வை வேறு. முதல்வரின் மகள் என்ற காரணத்துக்காக கனிமொழியின் நல்ல குணாதிசயங்களை
கண்டுகொள்ளாமல் விடுவது எனது பார்வையில் சரியன்று.
படத்தோட டைட்டிலையும் ஒப்பனிங் சாங்கை மட்டும் பார்த்துட்டு படம் நல்லா இருக்குன்னு சொன்னால் எப்படி ங்க?
இண்ட்ரவல் முடிஞ்சும் படம் எப்படி போகுதுன்னு பார்த்துட்டு அப்பறம் ஒரு நல்ல முடிவை சொல்லுங்க...
தமிழனாய்...
பாலாஜி.ச.இமலாதித்தன்
www.tamilvaasal.blogspot.com
வீரம் எனது குலத்தொழில்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment