Friday, February 19, 2010

Re: [பண்புடன்] Re: கனிமொழி ஒரு துறவி

ஆசாத் அய்யா எனக்கு கனிமொழி மீது மிகுந்த மரியாதை இருக்கிறது, அவரின் மொழிப்பற்று மீது, தமிழ் ஆர்வம் மீது, பெண்ணிய கருத்துகள் மீது, அவரின் கவிதைகள் மீது, அவரின் சமூக அக்கறை மீது... ஆனால் நான் இங்கே சொல்வதை கனிமொழியை மட்டும் அல்ல, கனிமொழியை மையமாக்கி இங்கே பேசப்படும் ராஜாத்தி அம்மாள் பற்றி... இது ராஜாத்தி அம்மாளின் பேட்டி.... அவருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம்.

கனிமொழி ஏற்கனவே வட்டத்துக்குள் வந்தாயிற்று, இப்போ ராஜாத்தி அம்மாள் மீது விகடனுக்கு ஏன் இந்த கரிசனம்... அடுத்த அதிகார மையாமாக அவர்கள் ஆகத்துடிக்கும் போது அதை ஊதிவிட்டு பெரிதாக்கி தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்ளவா




2010/2/17 ஆசாத் <banuazad@gmail.com>
அன்புடையீர்,

உங்களுக்கு கனிமொழி குறித்து உயர்வான எண்ணம் இல்லாமல் இருக்கலாம், எனது
பார்வை வேறு.







--
நட்புடன்

மழைக்காதலன்
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/

சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி.  சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

No comments:

Post a Comment