Friday, February 19, 2010

Re: [பண்புடன்] Re: கனிமொழி ஒரு துறவி

தந்தை இருக்கும் வரை இருக்கும் மரியாதை பிறகு இருக்குமா என்பது தான் கனிமொழியின் பயமாக இருக்கலாம். அதனால் இப்போது தனக்கான ஆதரவுத் தளங்களை உருவாக்கிக் கொள்ள முயல்கிறார்கள்



2010/2/17 மஞ்சூர் ராசா <manjoorrasa@gmail.com>
கனிமொழி சில வருடங்களுக்கு முன் ஒரு சந்திப்பில் கலந்துக்கொண்டப்போது பேசியிருக்கிறேன்.  பழகுவதற்கு இனிமையானவர்.  இலக்கியத்தில் அதிக ஆர்வம் உள்ளவர்.  இலக்கியவாதிகளை மதிக்கவும் தெரிந்தவர். ஆனால் தற்போதைய நிலவரம் அவருக்கு நிர்பந்தத்தினால் ஏற்பட்டது என்றே கொள்ளலாம்.



 


--
நட்புடன்

மழைக்காதலன்
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/

சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி.  சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

No comments:

Post a Comment