Friday, February 19, 2010

Re: [muththamiz] Re: [தமிழமுதம்] என்னமோ போ தல...... எல்லாமே மாயை.....



2010/2/19 வில்லன் <vomsri@gmail.com>
<<<<எனக்கு வருத்தமே இவரை கேள்வி கேட்க யாருமே இல்லாம போச்சே என்பதுதான்,

ஜெயலலிதா அடடர் வேஸ்டு, விசயகாந்து ஒன்னும் வேலைக்காகாது போல.

ராமதாஸ், வைகோலாம் லிஸ்ட்லயே சேர்த்த முடியாது. 

என்னாலயும் என்ன பண்ணிட முடியும்.

நான் பேசாம மலையாளத்தானாகவே கன்வெர்ட் ஆகிடுறேன். <<<<<<<<<<<<<<<<<
 
ஜஸ்ட் 10 ருப்பீஸ் என்றொரு பதிவைப் பகிர்ந்தீர்களே? அதுக்குப்பிறகுமா இப்படி?!!
 
இளைஞர்கள் சோர்ந்துவிட்டால்..."தள்ளாட்டம் தான்:))))
 

--
தமிழ் நண்பர்கள் Thamizh Friends
 
URL : http://groups-beta.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment