இன்றைய நாள் – பிப்ரவரி - 20
குற்ள் அமுதம்
குறள் விளக்கம்
- அருணாச்சலப் பிரதேசம், அசாமில் இருந்து தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது(1987)
- தமிழறிஞர் கா.நமச்சிவாயம் பிறந்த தினம்(1876)
- கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக மருத்துவப் பிரிவு துவங்கப்பட்டது(1873)
- சிலி நாட்டின் கொன்செப்சியோன் நகரம் நிலநடுக்கத்தால் அழிந்தது(1835)
- ஜான் கிளேன், பூமியை 3 முறை சுற்றிய முதல் அமெரிக்கர் என்ற புகழைப் பெற்றார்(1962)
| |
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் (குறள் எண் :376)
|
மு.வ : ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா.
சாலமன் பாப்பையா : எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது
நன்றி - தினமலர்
--
அன்புடன்
ஜோசப் பி கே
------------------------------------------------------
எதை நான் தருவேன் இறைவா
உன் இதயத்தின் அன்பிற்கீடாக
------------------------------------------------------
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
No comments:
Post a Comment