இன்றைய நாள் – பிப்ரவரி - 18
குற்ள் அமுதம்
குறள் விளக்கம்
· காம்பியா விடுதலை நாள்(1965)
· இந்திய ஆன்மிகவாதி ஸ்ரீ ராமகிருஷ்ணர் பிறந்த தினம்(1836)
· ஆஸ்கார் விருது முதன்முறையாக அறிவிக்கப்பட்டது(1929)
· இந்தியாவில் முதல் விமான அஞ்சல் சேவை அலகாபாத்தில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது(1911)
· அணுகுண்டை கண்டுபிடித்த ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் இறந்த தினம்(1967)
| |
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
|
மு.வ : கீழ் மக்களின் ஆசாரத்திற்கு காரணமாக இருப்பது அச்சமே, எஞ்சியவற்றில் அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.
சாலமன் பாப்பையா : கயவர்களிடம் நல்ஒழுக்கம் இருந்தால் ஆட்சியைப் பற்றிய பயமே காரணம் ஆகும். அதையும் மீறி அவர்கள் ஆசைப்படும் பொருள் கிடைப்பதாக இருந்தால் அதனாலும் கொஞ்சம் ஒழுக்கம் இருக்கும்
நன்றி - தினமலர்
--
ஜோசப் பி கே
------------------------------------------------------
எதை நான் தருவேன் இறைவா
உன் இதயத்தின் அன்பிற்கீடாக
------------------------------------------------------
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
No comments:
Post a Comment