இதை உங்களுக்குள்ளே தனிப்பட்ட அளவிலே பேசிக் கொண்டிருக்கலாம். :( குழுமத்தில் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.
இதை மேலும் தொடரவேண்டாம் என்பது என் கருத்து.
தொடர்வதும் தொடராமல் இருப்பதும் உங்கள் இருவர் சார்ந்த / குழும நிர்வாகிகளின் விருப்பம்
*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
வந்தவை யாவுமே கந்தனின் வார்த்தைகள்
அந்தமிலா செம்மொழியை ஆள்கின்ற - எந்தையவன்
தந்ததன்றி மற்றில்லை கண்டாய் மனமேநீ
கந்தனின் பாதம் பணி
"கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். " - குறள் எண் : 840
--இந்த இழையை ஆசிப் அண்ணாச்சியின் வேண்டுக்கோளுக்கிணங்கி நிறுத்து வைத்திருந்தேன், ஆனால் பாருங்கள் நண்பர் ரிஷான் அவர்கள் தானாகவே முன்வந்து தான் தான் அந்த நபர் என்பதை மூன்றாவதாய் ஒருவரின் வலைத்தள பின்னூட்டத்தில் வெளிப்படுத்தியிருப்பதால்இனியும் மூடி வைப்பதில் ஒன்றுமில்லை அவரின் பின்னூட்டம்எம்.ரிஷான் ஷெரீப் said...
தமிழ்நதி அக்காவைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அறிந்து மிகவும் வருத்தமடைகிறேன். அந்த லின்கைத் தர முடியுமா நண்பரே?
இது தமிழ்நதி அக்காவுடன் மாத்திரம் நின்று விடுவதாக நான் காணவில்லை. சமீபத்தில் என்னைப் பற்றியும் அபாண்டமானவற்றை ஒரு குழுமத்தில் எழுதி என்னைக் கேவலப்படுத்த முயற்சித்தார் பிரபல எழுத்தாளரொருவரின் வாரிசெனத் தன்னைச் சொல்லிப் பிரபலம் தேடும் ஒருவர்.
இது போன்ற அபாண்டங்களை எழுதுபவர்களின் முதல் நோக்கம், தங்களைப் பிரபலப்படுத்திக் கொள்வதுதான். அவர்களது எழுத்து பிறரால் கண்டுகொள்ளப்படாதவிடத்து, பலரும் அறியுமொரு எழுத்தாளரை கேவலமாக விமர்சித்து தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்வது.
அடுத்த நோக்கம், அந்த எழுத்தாளருக்குக் கிடைக்கும் வரவேற்பின் மீது எழும் பொறாமை.
அடுத்ததாக, சாடப்படும் எழுத்தாளர் ஈழத்தவர். அவர்களுக்காக வெகுண்டெழவோ, ஆர்ப்பரிக்கவோ, ஏனென்று கேட்கவோ யாருமில்லை. வாய்ப் பேச்சில் மாத்திரம் பதிவுலகம் ஒரு குடும்பமெனச் சொல்லிக் கொண்டு அன்பைப் பிழியும் அண்ணாக்களும் அக்காக்களும் இது போன்ற அபாண்டங்களைக் காணும்போது நீ யாரோ நான் யாரோ என ஒதுங்கி விடுகிறார்கள். தட்டிக் கேட்க யாருமில்லை. அந்த தைரியத்தில்தான் நீங்கள் சொன்னது போன்ற கேவலமான பதிவுகள் தொடர்கின்றன.
உங்கள் பதிவை வரவேற்கிறேன் நண்பரே.
முதலில் சில கேள்விகள்.
1. நானாக சாருவின் வாரிசு என்று சொல்லிக்கொண்டு எங்கு அலைகிறேன்?
2. புகழ்தேடும் விதமாய் நான் என்னவெல்லாம் செய்தேன் செய்கிறேன் என்பதையும் நண்பர் ரிஷான் ஆதாரபூர்வமாக தெரிவிக்கலாம் நான் திருந்த முயற்சி செய்வேன்
3. இலங்கையை சேர்ந்தவர்கள் என்றால் விமர்சிக்கவே( தனி மனித தாக்குதலையல்ல) கூடாதென்கிற ஏதேனும் கட்டளைகள் இருக்கிறதா?
4. இதுவரை குழுமத்தில் மட்டும் எழுதியது நண்பர் திருந்திட ஒரு வாய்ப்பைத் தவிர வேறொன்றுமில்லை.
5. ரிஷானுக்கு யாரென்றே தெரியாத ஒருவர் எங்கனம் ஒருபாலின சேர்க்கைக்கு அழைப்பு விடுத்தார், அதுவும் இவருக்கு ஒரு ஐடியை தடை செய்யவே தெரியாது என்கிற கதையையும் சேர்த்துக்கூறுவது எங்கனம்
6. இவரோடு பேசுகிற பெண் அல்லது ஆண் இவரை உடலுறவுக்கு மட்டுமே அழைப்பதாய் சாட்டை பார்வர்ட் செய்கிறாரே அது எங்கனம்.
7. தற்கொலை நாடகத்திலும் விளம்பரம் தேடுகிற ஒரு அற்ப மனிதன், ஒளிந்துக்கொண்டு ஆடுகிற நாடகம் வெளிப்பட்டு விட்டதால் என்னைத்தாக்குவதாக நினைத்துக்கொண்டு மாட்டிக்கொண்டார்.
8. இது மட்டுமில்லாமல் ரிஷானின் நடத்தைக்குறித்துக்கூறவும் ஆதாரங்களை தரவும் நமது குழுமத்திலேயே நண்பர்கள் இருக்கிறார்கள், இதைக்குறித்து விவாதிக்க / பேசவும் நான் தயாராயிருக்கிறேன்.
9. தனிமடலில் வறிய ஏழை இலங்கையன் என்கிற மாய்ஜால வார்த்தைகளில் ஆட்டம் போடும் நண்பர் ரிஷான் தன் தனிப்பட்ட பெண் அல்லது ஆணுடனான உடலறவுக்கு அழைக்கின்ற பேச்சுக்களை மட்டும் எல்லோருக்கும் பார்வர்ட் செய்வது எதற்கான சமூக நோக்கத்திற்காகவா :)
10. தமிழ்நதியைப்பற்றிய தனிப்பட்ட தனிமனித தாக்குதலான வார்த்தைகளுக்கு என் வன்மையான கண்டனங்கள் அதே நேரத்தில் ரிஷான் ஷெரீப் போன்ற போலி மனிதர்கள் அதனுள்ளும் குளிர்காய நினைப்பதுதான் ஆழ்ந்த வருத்தத்திற்குரியது.
2010/2/5 Asif Meeran AJ <asifmeeran@gmail.com>
மக்களே!!
இந்த இழையை இத்தோடு விட்டு விடலாம்
இது வேண்டுகோள் மட்டுமே. பண்புடன் உறுப்பினர்களின் கருத்துச் சுதந்திரத்தில் ஒருபோதும் தலையிடாதென்பதாலேயே இந்த மென்மையான வேண்டுகோள்
புரிதலுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி!
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
No comments:
Post a Comment