Wednesday, February 17, 2010

Re: [பண்புடன்] இது அவன் இல்லை- அவன் நானில்லை ..,

எதனால் மீண்டும் பிரச்சினை வந்தது என்பதற்கு கீழுள்ள பதிவுகளும் அதற்கான பின்னூட்டங்களுமே காரணம்.  (விவரத்திற்காக) 


என் தோழி தமிழ்நதி மீது குழந்தைத்தனமான தாக்கு http://bit.ly/b5ehxh

ஒரு பக்க வாதத்தை மட்டுமே பார்க்கக்கூடாது என்ற நிலையில் தேடியபோது கிடைத்த பதிவு:



 என் தனிப்பட்ட கருத்து:

நண்பர்கள் இந்த பிரச்சினையை மேலும் பெரிதுபடுத்தாமல் விடுவதே நலம்.

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

No comments:

Post a Comment