Wednesday, February 17, 2010

[பண்புடன்] Re: இரண்டாவது டெஸ்ட்ல இந்தியா கெலிக்குமா..........

ஹா ஹா ஹா ஹா...


2010/2/17 V Ramesh <rameshdotv@gmail.com>
இன்னிக்கு காலையில் லட்சுமண் 150க்கு பக்கத்தில அடிச்சதா செய்தி படிச்சதும் ஆடிப்போயிட்டேன். பாவம்யா ஆடியன்ஸ், பந்து வீசியவர்கள், பீல்டிங் நின்றவர்கள்.. முக்கியமா அம்பயர்.. எல்லாம் நொந்து போயிருப்பாங்க





--
நட்புடன்

மழைக்காதலன்
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/

சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி.  சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

No comments:

Post a Comment