Tuesday, February 16, 2010

Re: [பண்புடன்] கனிமொழி ஒரு துறவி

இப்படி ஓரமா இருக்குறவனையெல்லாம் வெளியில இழுத்துப்போட்டு அவிங்களை பெரிய ஆள் ஆக்குறதே விகடனுக்கு பொழப்பா போச்சு... அவனுங்க சும்மா இருந்தாலும் இப்படியாம்மே அப்படியாம்மே என்று சொல்லி சொல்லியே ஏத்தி விட்டுடுவானுங்க... ஒன்னும் இல்லாம சுத்திக்கிட்டு இருந்த துரை தயாநிதிக்கு ஒரு பக்கம் ஒதுக்கு அவனையெல்லாம் பெரிய ஆள் ஆக்கினதே இந்த விகடன் தான்... இவனுங்களும் இவனுங்க முகஸ்துதியும்... அடிவருடித்தான் பிழைக்கனும்னா அதுக்கு நாண்டு கிட்டு செத்து போயிடலாம்...





--
நட்புடன்

மழைக்காதலன்
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/

சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி.  சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

No comments:

Post a Comment