Thursday, February 18, 2010

Re: [பண்புடன்] நிஜிரியா நாட்டில் வேலை

எனக்குத் தெரிந்த பதிவர்களில் இருவர் நைஜீரியாவில் பணிபுரிகின்றனர்.

இராகவன் - raghavannigeria@gmail.com

நேசமித்ரன் - nesamithranonline@gmail.com

இவர்களைத் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம். நான் தங்களுடைய மடலையும் இவர்களுக்கு அனுப்பி வைக்கின்றேன்.

2010/2/18 தங்க செய பாரதி <sanbharas@gmail.com>
உறவுகளுக்கு வணக்கம் ,

நிஜிரியா நாட்டில் கணக்காளர் வேலைக்கு  ஆணை கிடைத்துள்ளது ..

இதில் எனக்கு பல குழப்பங்கள் உள்ளது..

நிறுவனத்தின் பெயர் : Platinum Corporation

பரிந்துரை செய்த நிறுவனத்தின் பெயர் : A2Z Placements

அறிவுரைகள் தேவை !....

உரிமையுடன்

தங்க செய பாரதி ..

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
எல்லோர் மீதும் மையல் கொண்டு எவள் மீதும் மையம் கொள்ளாத காதல் பின்நவீனத்துவம் ஆகிறது.

--சென்ஷி

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

No comments:

Post a Comment