Friday, February 19, 2010

Re: [பண்புடன்] நிஜிரியா நாட்டில் வேலை

ஏனுங்க நைஜீரியா நாட்டில் இருந்து கொண்டே உலகளாவிய் வழியில் ஏமாற்றுபவர்கள், அவர்களின் சொந்த நாட்டிற்கு சும்மாவா இருப்பார்கள்  

2010/2/18 தங்க செய பாரதி <sanbharas@gmail.com>
உறவுகளுக்கு வணக்கம் ,


பரிந்துரை செய்த நிறுவனத்தின் பெயர் : A2Z Placements

அறிவுரைகள் தேவை !....

உரிமையுடன்

தங்க செய பாரதி ..

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

No comments:

Post a Comment