Thursday, February 18, 2010

Re: [பண்புடன்] Re: இரண்டாவது டெஸ்ட்ல இந்தியா கெலிக்குமா..........

சரியா நாலாவது பந்துல ஒரு ரன் அடிச்சிட்டு இருக்காரு, அந்த நாலாவது பாலில்தான் பஜ்ஜி தன் வித்தையை காட்டனும். 

2010/2/18 மஞ்சூர் ராசா <manjoorrasa@gmail.com>
அமலா இல்லேன்னா ஆப்ரிக்கா எப்பவோ தோத்திருக்கும்.  தொடர்ந்து செஞ்சுரி அடிச்சிக்கிட்டிருக்கும் ஆள் அவர்.

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

      "ஓம் ஸ்ரீ"

"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

No comments:

Post a Comment