Friday, February 19, 2010

Re: [பண்புடன்] Re: [தமிழமுதம்] என்னமோ போ தல...... எல்லாமே மாயை.....

முழு மூச்சில் இருக்கிறார்னு சொல்லலாமா,

2010/2/19 ezhil arasu <nandhee@gmail.com>
:))))

வில்லன் full formல் இருக்கிறார்.

(Full formஐ தமிழில் எப்படி சொல்வது? ஏதாவது சமானமான சொல் இருக்கிறதா?)

2010/2/19 வில்லன் <vomsri@gmail.com>
எனக்கு வருத்தமே இவரை கேள்வி கேட்க யாருமே இல்லாம போச்சே என்பதுதான்,

ஜெயலலிதா அடடர் வேஸ்டு, விசயகாந்து ஒன்னும் வேலைக்காகாது போல.

ராமதாஸ், வைகோலாம் லிஸ்ட்லயே சேர்த்த முடியாது. 

என்னாலயும் என்ன பண்ணிட முடியும்.

நான் பேசாம மலையாளத்தானாகவே கன்வெர்ட் ஆகிடுறேன். 

20
--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

      "ஓம் ஸ்ரீ"

"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

No comments:

Post a Comment