Tuesday, February 16, 2010

இன்றைய நாள் – பிப்ரவரி - 17

இன்றைய நாள் – பிப்ரவரி - 17

·                     சூயஸ் கால்வாய் வழியாக முதல் கப்பல் போக்குவரத்து நடைபெற்றது(1867)

·                     நியூஸ் வீக்கின் முதலாவது இதழ் வெளிவந்தது(1933)

·                     சிறுவர்களுக்கான வரைகதையில் அதிமேதாவி மாயாவி முதல்முறையாக தோன்றினார்(1936)

·                     விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது(2000)

 

 



குற்ள் அமுதம்

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.

(குறள் எண் :797)

 

குறள் விளக்கம்

மு.வ : ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவறுடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்.

 

சாலமன் பாப்பையா : அறிவில்லாதவரோடு கொண்ட நட்பை விட்டு விடுவது, ஒருவனுக்கு இலாபம்.


நன்றி - தினமலர்


--
அன்புடன்

ஜோசப் பி கே
------------------------------------------------------
எதை நான் தருவேன் இறைவா
உன் இதயத்தின் அன்பிற்கீடாக
------------------------------------------------------

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment