Wednesday, December 30, 2009

Re: [பண்புடன்] நடிகர் விஷ்ணுவர்த்தன் மரணம் - நான் பட்ட பாடு

நல்லவேளை தப்பிச்சீங்க. பிரேம் கேட்டது நியாயம்.எவனோ செத்ததுக்கு ரோடு மறியல் செய்வதும், போக்குவரத்தை நிறுத்துவதும் என்ன பண்பாடோ?
2009/12/30 ச.பிரேம்குமார் <prem.kavithaigal@gmail.com>

ஏம்பா, ஒருத்தரு மாரடைப்பால் செத்தா அதுக்கு மறியம் செஞ்சு என்னத்த கிழிக்க போறானுங்க??? ராஜ்குமார் இறந்தப்பவும் இப்படித்தான் ஓவரா அலும்பு பண்ணிட்டுருந்தானுங்க......

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
செல்வன்

www.holyox.tk

"War is Peace; Freedom is Slavery; Ignorance is Strength." 1984 George Orwell

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

No comments:

Post a Comment