Wednesday, December 30, 2009

Re: [பண்புடன்] Re: சுபைரின் மரபுக் கவிதைகள் :-)



2009/12/30 ezhil arasu <nandhee@gmail.com>
சுபைர் ஜி

சில சமயம் வெண்பாவில் எதுகைக்காக இடும் 'புழக்கத்தில் இல்லாத சொற்கள்' இயல்பை கெடுத்து விடும். இயல்பு கெடாத வெண்பா அருமையாக இருக்கும்.
 
நானும் வெண்பா எழுதறேன்னா அதுக்கு இந்த இயல்பான வார்த்தைகளை உபயோகித்தலே ஆகும். ஆனா இந்தப்பாடல்ல எதுகைக் குழியில் விழுந்துட்டேன்னு நினைக்கிறேன். அடுத்த பாட்டுல அது இருக்காதுன்னு நினைக்கிறேன்.
 
நன்றி.
 
இங்கே புழலும், உழலும் நீங்கள் நினைத்த பொருளைத் தராது.
புழல்னு சொன்னா மக்களுக்கு சிறை தானே ஞாபகம் வரும்னு நினைச்சேன். ஆனா தமிழ்ல இந்த மாதிரி வார்த்தைகள் இருக்குன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு. இதையெல்லாம் நாம் உண்மையா உபயோகிக்காத போது வருத்தமாவும் இருக்கு...
 

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

No comments:

Post a Comment